அழகல்ல

பார்க்கும் பார்வையில்
பிழையிருக்கலாம்
ஆனால்
பேசும் வார்த்தையில்
பிழை வேண்டாம்

அது தமிழுக்கு
அழகல்ல

எழுதியவர் : ramesh (21-Mar-14, 10:38 am)
சேர்த்தது : rameshs
பார்வை : 70

மேலே