பல விகற்ப இன்னிசை வெண்பா 2

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

அறுபதைத் தாண்டி உறங்கிய உள்ளம்
இருப்பதைக் கண்டு இளகுது உள்ளே
வருவது பக்கம் மரணம் தெரிந்தும்
உருகுது வீண்சபலம் கொண்டு

எழுதியவர் : (21-Mar-14, 12:02 pm)
பார்வை : 73

மேலே