சவுக்கடி கொடுத்த காதலி

நட்பா ? காதலா ? என வந்த போது .... நட்பை உதறி காதலியிடம் சென்றவனுக்கு சவுக்கடி கொடுத்தாள் காதலி....
நட்பை கொச்சை படுத்திய உன்னை காதலித்ததற்கு வெட்கப்படுகிறேன் என்று....

எழுதியவர் : முத்துக்குமார் (20-Feb-11, 12:00 pm)
சேர்த்தது : Muthukumar222
பார்வை : 431

மேலே