ஏழைதான் வாழை,,,,
வஞ்சகர்கள் வாழ்வதில்லை, வைராக்கியம் வீழ்வதில்லை, லஞ்சமுகம் வாங்கும் பணத்தை கஞ்சமில்லாமல் உதவலாமே? ஏழை படிக்க கடன்! படித்து முடித்து வேலை கிடைக்க கடன்! வேலையில் வரும் வருமானம் மானம் காக்க, கடன் எனும் கடலில் கரைக்கப்படும்? பார்த்தால் பசி தீறுமா? அப்படியென்றால் பணக்காரரே ஒரு முறையாவது பார்த்துச்செல்லுங்கள் ஏழையின் சுருங்கிய வயிற்றை, கவிதைக்கு பொய் அழகாம்????????? கவிஞர்களே இனி உங்கள் கவிதைகளை அழகில்லாமல் எழுதிடுங்கள், இந்தியாவில் ஏழை இல்லையென்று! அவர்களின் எதிர்மறை எண்ணங்களால் ஏழ்மையாகின்றனர்............இராஜ்பி........