வாழ்க்கை

மீனாக இருந்தால்
தண்ணீரல்தான் வாழ்க்கை
மனிதனாக இருந்தால்
கண்ணீர்ல்தான் வாழ்க்கை

எழுதியவர் : நாதன் (22-Mar-14, 8:53 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 226

மேலே