ஊர்

ஆளு இல்லா நேரத்தில்
கத்தி என்ன பயன்
ஊர் இல்லா இடத்தில்
வாழ்ந்து என்ன பயன்

எழுதியவர் : நாதன் (22-Mar-14, 9:14 am)
சேர்த்தது : aruganarhan
Tanglish : oor
பார்வை : 55

மேலே