கவிதை

புறாக்களுக்கு தெரியாது போல
நீ ஓவியம் என்று!
கவிதை என்று படித்து
கொண்டிருக்கிறது!!!

எழுதியவர் : (22-Mar-14, 1:01 pm)
சேர்த்தது : ungalG
Tanglish : kavithai
பார்வை : 78

மேலே