வேண்டும் உடனடிச் சிகிச்சை

இன்று கண்டோம்
நாளை கலவோம்
மறுநாள் பிரிவோம்
வேண்டும் இந்த
காமப் பிசாசுகளுக்கு
உடனடி நல்ல
காதல் சிகிச்சை
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (20-Feb-11, 2:20 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 309

மேலே