மனைவி

ஒரு படித்தவர் சொல்லுகிறார். புதியதாக திருமணம் ஆனவங்க
கணவர் சொல்கிறார். முதல் குழந்தை கலைந்துவிட்டது. முதல் குழந்தை கலைந்தால் மனைவி ரொம்ப உடல் பலத்தை இழந்து இருப்பால். மனவுளைட்ச்சளுக்கு ஆளாகி இருப்பாள்.அதில் இருந்து வெளிவர கொஞ்சம் மாதங்கள் தேவைப்படும். அது எப்படி புரியாமல் போய்விட்டது கணவருக்கு. மறுநிமிடமே மறு குழந்தைக்கு தயார் ஆக்கிவிட்டார். ஆனால் அவர் சொன்ன பதில்
கடவுள் தந்த பாக்கியம் அதை எப்படி தவிர்ப்பது. அதற்க்கு நாம் எப்படி பொறுப்பாவது . உணர்தல் என்பதே இல்லையா உங்களுக்கு அறிவும் அறிவியலும் வேலை செய்யாதா.
தயவு செய்து உணர்தளுடம் மனைவியை காதல் செய்யுங்கள்.
ஒன்றை விட்டுகொடுங்கள் அங்கே நீங்கள் தான் கடவுள். மனைவி நிறைய விட்டுதருவாள். அப்போது அவள் கடவுள். உங்கள் இருவரைத்தவிர வேறு எங்கு வந்தார் கடவுள்.

எழுதியவர் : திலகம் (23-Mar-14, 9:34 am)
சேர்த்தது : Thilaga Vathi
Tanglish : manaivi
பார்வை : 153

மேலே