நீ இல்லாத நான்

நீ இல்லாத நான்

நீ அருகில் இல்லாத
ஒவ்வொரு நாளும்
யுகமாய் கழிகின்றது....!

உன் நினைவின்
நொடி ஒவ்வொன்றும்
கண்ணீரால் கரைகின்றது....!!

எழுதியவர் : தென்றல் தாரகை (23-Mar-14, 9:37 am)
சேர்த்தது : தென்றல் தாரகை
Tanglish : neeyindri naan
பார்வை : 2204

மேலே