எல்லாம் முடிந்து விட்டது என்றாலும்

எல்லாம்
முடிந்து விட்டது
என்றாலும்,
சிலவற்றை,
புதைக்கத்தான் முடிகிறது...

எரிக்க முடிவதில்லை...

-யாரோ

எழுதியவர் : யாரோ (23-Mar-14, 11:00 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 292

மேலே