கவிதை

உன் விழியின் கனவுகளை
விரலால் நிறைத்தேன்
பூவாய் மலர்ந்தது கவிதை
கனவுகளையெல்லாம்
கவிதையாக்கும்
வகையிருந்தால்
நட்சத்திரங்களுக்கு
இடம் இருக்காது
நிலவாக நீ உலவும் வானத்தில்...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (23-Mar-14, 1:59 pm)
Tanglish : kavithai
பார்வை : 94

மேலே