மறைத்த புள்ளி

வார்த்தையில்
வைக்க மறந்த
புள்ளியை வைத்து
மறைத்துத்தான்
வைத்திருந்தேன்
மற்றவர்கை சேரா
நம் காதலை...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன் (23-Mar-14, 9:46 pm)
Tanglish : maraitha pulli
பார்வை : 83

மேலே