டாட்டா பாட்டி
அவன் : ஏண்டா சோகமா இருக்குற..?
இவன் : எங்க பாட்டிக்கு கால் முளைச்சிடுச்சுடா...
அவன் : என்னடா உளர்றே...?
அவன் : அதில்லடா... எங்க பாட்டி பேரு கலாவதி... நேத்து வரைக்கும் கலாவதியா இருந்த எங்க பாட்டி...இன்னக்கி காலாவதியா ஆகிட்டாங்க... அதத்தான் அப்படி சொன்னேன்..