சுவரொட்டி
அவன் : ஏண்டா அந்த ஆளு சுவரை ஒட்டி நின்னுகிட்டு என்ன செய்யுறாரு..?
இவன் : அதுவா.... டாக்டர் அந்தாளுகிட்ட சுவரொட்டி சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டு எதை சாப்பிட்டாலும் சுவரை ஒட்டி நின்னுகிட்டேதான் சாப்பிடுறாரு