பஸ் டிரைவர்
அவள் : ச்சே... பஸ் டிரைவரை கல்யாணம் பண்ணினது தப்பாப் போச்சுடி...
இவள் : ஏண்டி ரொம்பத்தான் சலிச்சுக்குற...?
அவள் : பின்ன என்னாடி... அர்த்த ராத்திரியில கூர்க்கா விசிலடிச்சா கூட சட்டுன்னு எந்திரிச்சு யூனிபார்ம மாட்டிகிட்டு டியூட்டிக்கு கிளம்பிறாருடி....