முறம்

நம்மாளு : அய்யா.... இத வச்சுதான் எங்க பாட்டியோட பாட்டி, புலிய விரட்டுனாங்க...


அடகுக் கடை : அதெல்லாம் சரிதாம்பா.... அதுக்குன்னு இந்த பழைய முறத்தை வச்சுகிட்டு 1000/- ரூபா கேட்குறது ரொம்ப அநியாயம்பா....

எழுதியவர் : உமர் ஷெரிப் (24-Mar-14, 12:32 am)
பார்வை : 202

மேலே