கணவன் எனக்கு வளையல் மாதிரி

கணவன் எனக்கு வளையல் மாதிரி..!
-
எப்படி சொல்றே?
-
கல்யாணமானதும் அவரை நான் 'கை'க்குள்ளே
போட்டுக்கிட்டேன்'ல..!
-
>ஜே.கீர்த்தனா

எழுதியவர் : ஜே.கீர்த்தனா (23-Mar-14, 7:57 pm)
பார்வை : 153

சிறந்த நகைச்சுவைகள்

மேலே