மழை வேண்டும் நமக்கு
வீட்டில் விளையாடும் குழந்தையை
பிஞ்சு பருவத்தில் பள்ளிக்கு அனுப்பினோம்…
மழை, மழை, போய்விடு
மற்றொரு நாள் வந்திடு
என நம் குழந்தைகள் பாட….
ரசித்தோம், பாராட்டினோம்…
மரங்களையும் வெட்டினோம், எரித்தோம்..
மரங்கள் பல காணவில்லை இன்று…
மழையில்லை, ஏரியில் நிரில்லை…
நிலத்தடியிலும் நிரில்லை..
கடலுக்கடியில் நல்ல நிர் இருக்கு….
துளை கிணறுகள் முலம் கிடைக்கும் என ஒரு ஆய்வு சொல்லும் காலம் இது
இனி மழை வேண்டி….
மழை, மழை இன்று வா
எங்கும் போகாதே இங்கே வா
என நம் குழந்தைகள் பாடி, மரம் வைத்தால்
மழை வருமே !
எரி, குளங்கள் நிரம்பும்… இது சத்தியம்….
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
