மின்சாரம்

நிலக் கரியிலிருந்தும் மின்சாரம்!
நீரில் இருந்தும் மின்சாரம்!
காற்றில் இருந்தும் மின்சாரம்!
ஆகாய மின்னலில் இருந்தும் மின்சாரம்!
நெருப்பென சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலிருந்தும் மின்சாரம்!
உலகத்தின் உயிர்நாடியான மின்சார
உற்பத்தியில் பஞ்ச பூதங்கள் இருந்தாலும்
மின்சாரத்திற்கு இன்றும் பஞ்சமே!