புல்லாங் குழல்களின் முந்தானை

இலக்கியத்தில் பூங்கொடியின்
இனிய தோள்கள் இள மூங்கில் எனில்
இவள் ரெட்டைச் சடைகள் அது
இனிய புல்லாங் குழல்களின் முந்தானையா ?
தென்றலே மெல்லத் துடைப்பாயோ நீ - அங்கே
தெரிக்கிறதே கதிரவன் முத்தம் பள பளப்பாய்....!!
இசைக்கிறதோ கதிரவனும் ? எனினும்
இனி-யவளுக்கு வியக்குமே தென்றலே விரைந்து வீசு