இதயம் என்பது வரவேற்பரை - இறைவன் என்பவன் விருந்தாளி

தாண்டும் சக்தியை உணர வைக்க
தடைகளைத் தந்தான் இறைவன் என்பேன்
தன்னை மனிதர் உணர்ந்து கொள்ள - அவன்
தன்னம்பிக்கை தந்தான் மனதில் என்பேன்
இதயம் என்பது கோயில் என்பேன் அதில்
இருக்கும் தெய்வமே நம்பிக்கை என்பேன்
இதை நாம் உணர்ந்தால் வெற்றிஎன்பேன்
இனிமையே என்றும் நமை சுற்றி என்பேன்...!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
