இன அழிப்பு

நண்டு வளர்பிற்குக் கைகொடுக்கும் நம்மரசோ
தொண்டென்று நாய்பூனை மீனினங்கள் -வண்டினங்கள்
என்றே பலவற்றை ஊக்குவித்துப் பேர்வாங்கும்!
இன்றும் தமிழ்வம்சம் கொன்று.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (25-Mar-14, 2:34 am)
பார்வை : 127

மேலே