அர்த்தம் என்ன
எனை கடக்கும் அழகு
எண்ணற்று இருந்தும்
உனை கான காக்கிறேன்...
எனக்காக துடிக்கும்
உறவிங்கே இருந்தும்
உனக்காக துடிக்குறேன்...
இதயம் துடிக்கும்
இடைவெளி கூட
உன்முகமே நினைக்கிறேன்..
உன்னை நினைத்து மேழுகாட்டம்
சொட்டு சொட்டாய் உருகினேன்....
இதன் அர்த்தம் காதலெனில்
நானும் உன் காதலனே...!