அறிவாயா

ஒரு வெள்ளை காகிதத்துக்கு
வலி ஏதும் கிடையாத
ஒரு பேனாவால் குத்திவிட்ட
வலி நீ அறிவாயா....

எழுதியவர் : காந்தி . (26-Mar-14, 9:12 am)
Tanglish : arivaayaa
பார்வை : 144

மேலே