மின்மினி

இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட
பளிச்... பளிச்... நட்சத்திரங்கள்
இப்போது என் கண்ணாடிபுட்டி சிறைக்குள்!!!

எழுதியவர் : நாகராஜன் (27-Mar-14, 10:36 am)
சேர்த்தது : வீ. நாகராஜன்
Tanglish : minmini
பார்வை : 107

மேலே