கடவுச்சொல்

என்னை களவாடிய நீயே ்
என் மின்னஞ்சலின்
கடவுச்சொல்லானாய்
என் கணினியின்
ஹார்டு டிஸ்க்கானாய்
நான் தினமும் தீண்டும்
விசை பலகையானாய்
என் கவிதைக்கு கருவானாய்
என் கனவானாய்
எனோ களைந்து சென்றாய்?

எழுதியவர் : சித்ரா ராஜ் (27-Mar-14, 4:53 pm)
சேர்த்தது : சித்ராதேவி
Tanglish : kadavuchol
பார்வை : 77

மேலே