ஓய்வா

மரத்தடியில் படுத்து
ஓய்வெடுக்கும்
மரத்தின் நிழல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Mar-14, 6:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 47

மேலே