ஒட்டிடுவீர் மக்களே ஒட்டிடுவீர்

ஒட்டிடுவீர்
---------------
மக்களே ஒட்டிடுவீர்
----------------------------



சுய மரியாதை உள்ள

மனிதர் ஒவ்வொருவரும்

தேர்தலில் ஒட்டிடவேண்டும்

ஆனால் பணம் கொண்டு

கேட்பாருக்கு ஒட்டிடாதீர்

மனம் சொல்லும் நல்ல மனிதரை

கருத்தில் வைத்து

அவருக்கே ஓட்டளித்து

ஜனநாயகம் வாழ

வழி வகுப்பீர்

காந்தி மகானை

என்றும் நினைதிடுவீர்

நாட்டை இனிதாய்

நடத்தி செல்வீர்

எழுதியவர் : வசவன்-வாசுதேவன்-தமிழ்பித (28-Mar-14, 12:05 pm)
பார்வை : 71

மேலே