துணிவே துணை

துணிவை துனையக்கிகொள்....
சோர்வும் உன்னை தட்டி எழுப்பும் ...

இருளில் உள்ளாய....?
ஒரு தீபம் அல்ல ....
ஓராயிரம் தீபத்தை ஏற்று ...
நீயும் ஒளி பெறுவாய்...உன்னால்
மற்றவரும் ஒளி பெறுவார் ....

விதை இல்லா விருட்சமாக ....!
அமைதியான புயலாக ....!
சுழன்று அடிக்கும் சூறாவளியில் ...
தித்திக்கும் தென்றலாக ...நீ....

கருவில் நீ உறங்க....
அன்று உன் அன்னை ...
இன்றோ .. நீ எழுவதற்காக விழித்திருக்கிறாள் ..
நம் பாரத அன்னை ..

வருவதை துணிவுடன் எதிர்கொள் ...
அனைத்தும் உனக்கு தூசியகதான் தெரியும் ...
அழியாத துணிவால்...

ஓட்டெடுப்பில் ஜெயிக்க வேண்டாம் ...
அவர்களின் இதயதுடிபபில் ஜெயித்துவிடு ...

என்றும் துணிவே துணை .....

எழுதியவர் : KARTHICK (28-Mar-14, 11:00 am)
சேர்த்தது : karthick
Tanglish : thunive thunai
பார்வை : 462

மேலே