கண்ணீரால் கவிதை

உன்னைக் காணாத நாட்களில்
கண்ணீரால் கவிதை எழுதும் கண்கள்,
தலையணையில்.

எழுதியவர் : கருப்புத் தமிழன் (28-Mar-14, 1:11 pm)
சேர்த்தது : ஆல்வின்.சே
Tanglish : kanneeraal kavithai
பார்வை : 95

மேலே