இருப்பேன்
பாதையாக நீ இருந்தால்
பயணமாக நான் இருப்பேன்
கவிதையாக நீ இருந்தால்
புத்தகமாக நான் இருப்பேன்
நிலவாக நீ இருந்தால்
ஒளியாக நான் இருப்பேன்
கண்களாக நீ இருந்தால்
இதயமாக நான் இருப்பேன்
பாதையாக நீ இருந்தால்
பயணமாக நான் இருப்பேன்
கவிதையாக நீ இருந்தால்
புத்தகமாக நான் இருப்பேன்
நிலவாக நீ இருந்தால்
ஒளியாக நான் இருப்பேன்
கண்களாக நீ இருந்தால்
இதயமாக நான் இருப்பேன்