போலி -ஹைக்கூ கவிதை

போலி எனத் தெரிந்தும்
பணம் கொடுத்து வாங்கினாள்
கவரிங் நகையை

எழுதியவர் : damodarakannan (28-Mar-14, 4:07 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 107

மேலே