வருவாய்

பார்வை எல்லாம் நீயாக
பார்ப்பதெல்லாம் உன் முகமாக
தூக்கத்திலும் உன் முகம்
மறைந்திருக்கும் கனவாக
தாலாட்டும் காற்றில்
தூதுவாக நீ இருப்பாய்
தலை சாய்க்கும் பொம்மையிலும்
என் தலைவனாக நீ வருவாய்

எழுதியவர் : nirmala (28-Mar-14, 3:01 pm)
சேர்த்தது : nirmala devi
Tanglish : varuvaay
பார்வை : 72

மேலே