முத்தம்
முத்தத்தின் ஈரம்
காயாமல் இருக்கும்
குழந்தையின் கன்னத்தில்..
*********************
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த
விளையாட்டு பொம்மை
தண்ணீர்...
*********************
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த
விளையாட்டு பொம்மை
தண்ணீர்...
*********************