முதியோர் இல்லத்தில்
வியர்வை வாசனை நிறைந்த
உன் புடவை ஒன்றை
எனக்கு கொடு....
நீ முதியோர் இல்லத்தில்
நான் மாட மாளிகையில்
இருக்கும் போதும்....
அதை வைத்து நான்
நிம்மதியாக உறங்கிக் கொள்கிறேன்
என் இனிய அன்னையே
வியர்வை வாசனை நிறைந்த
உன் புடவை ஒன்றை
எனக்கு கொடு....
நீ முதியோர் இல்லத்தில்
நான் மாட மாளிகையில்
இருக்கும் போதும்....
அதை வைத்து நான்
நிம்மதியாக உறங்கிக் கொள்கிறேன்
என் இனிய அன்னையே