குவா குவா சத்தம்

பிறந்த குழந்தையை
குளிப்பாட்டியது
யார் என்று தெரியுமா ?

இதோ

காலை நேர மழையாய்
முகில்கள் எனும் செவிலியர்கள்
செடிகள் எனும் மருத்துவமனையில்.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (29-Mar-14, 4:54 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 58

மேலே