அமைதியான நதியினிலே கீதம் ஹோ ஹோ

நதிக் கரை என்பது

பழைய திரையிசை ஒளிபரப்பும்

வானொலி சேவை போன்றது....

விழி இழந்தோருக்கும் செவி வழி இனிமை.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (29-Mar-14, 5:47 am)
பார்வை : 57

மேலே