சிறிது சிறிதாய்

சிறிது சிறிதாய் சேமித்த
என் காதல் செல்வமே
ஏன் ஒரு தினம் திடீரென்று
என்னை ஏழையாக்கிவிட்டாய்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (21-Feb-11, 4:44 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 284

மேலே