வான் நோக்கி

அவள் கைப்பிடித்து
நான் காட்டிய வானம்
இன்றவள் இருப்பிடம்
என்மேல்விழும் மழைத்துளிகளும்
கரிக்கிறது
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (21-Feb-11, 4:42 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 306

மேலே