அவசியமில்லை

அடுத்த போகியில்
சுட்டெரிக்க
பொருட்களை தயார் செய்தேன்
அவளுக்குப் பிடித்தமான உடைகளோடு
என் மனதையும்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (21-Feb-11, 4:46 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 299

மேலே