உயிர் ....

அன்பே என் உயிர் உன் உயிரோடு கலந்துவிட்ட காரணத்தினால் நான் உன்னையே நினைத்து வாழ்கிறேன் ஆனால் ,
உன்னால் மட்டும் என் உயிரை கலைத்துவிட்டு எப்படி வேறு ஒருவனோடு வாழமுடிகிறது ....

எழுதியவர் : நந்தி (21-Feb-11, 5:46 pm)
சேர்த்தது : nanthiselva
Tanglish : uyir
பார்வை : 349

மேலே