♥அவள் நினைவில் நான்-56♥

உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு கவிதையாய்
கொட்டுகிறது கண்ணீர்
துளியில்...!!!

எழுதியவர் : இதயவன் (29-Mar-14, 9:02 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 73

மேலே