♥அவள் நினைவில் நான்-57♥
கண்ணுக்கும் இமைக்கும்
ஒரு நொடி இடைவெளி
இருக்கும்!!!
நெஞ்சிக்கும் இதயத்திற்கும்
ஒரு நொடி இடைவெளி
இருக்கும்!!!
அனால்.... அன்பே...
உன் நினைவுக்கும்
என் உயிருக்கும்
ஒரு நொடி கூட
இடைவெளி இருந்ததுதில்லை!....!!!
கண்ணுக்கும் இமைக்கும்
ஒரு நொடி இடைவெளி
இருக்கும்!!!
நெஞ்சிக்கும் இதயத்திற்கும்
ஒரு நொடி இடைவெளி
இருக்கும்!!!
அனால்.... அன்பே...
உன் நினைவுக்கும்
என் உயிருக்கும்
ஒரு நொடி கூட
இடைவெளி இருந்ததுதில்லை!....!!!