எது காதல்
எது காதல் !?
வந்து வந்து போகும் வலியா காதல்
கொஞ்சிக் கொஞ்சி பேசும் கிளியா காதல்
வஞ்சியைத் தஞ்சமடையும் வரமா காதல்
வெட்டி வெட்டி சாய்த்தாலும் வீழா மரமா காதல்
பருகப் பருகத் தீரா பனி நீரா காதல்
உருக உருக எரியும் வேள்வித் தீயா காதல்
எது காதல் !?
வந்து வந்து போகும் வலியா காதல்
கொஞ்சிக் கொஞ்சி பேசும் கிளியா காதல்
வஞ்சியைத் தஞ்சமடையும் வரமா காதல்
வெட்டி வெட்டி சாய்த்தாலும் வீழா மரமா காதல்
பருகப் பருகத் தீரா பனி நீரா காதல்
உருக உருக எரியும் வேள்வித் தீயா காதல்