ஓடிக்கொண்டே இருக்கிறேன்

ஓடிக்கொண்டே இருக்கிறேன்
ஓர் கணம் சிலையாகிறேன்
உனை கண்ட பொழுதிலே

நினைவிலும்
கனவிலும்
நிகழ்விலும்

எழுதியவர் : av (29-Mar-14, 10:09 pm)
சேர்த்தது : gokul kannan
பார்வை : 48

மேலே