நீ

உயிரிருக்கும் வரை
நினைவிருக்கும்
நினைவிருக்கும் வரை
வாழ்வில் சுவை இருக்கும்
சுவை இருக்கும் வரை
பிடிப்பிருக்கும்

பிடிப்பாகவே நீயிருக்க
வேறெதில் மனம் லயித்திருக்கும்
இனிப்பாகவே நீயிருக்க
நினைவுகளும் துணையிருக்க
உயிர்த்திடுவேன் நானும்
அதன் சந்தங்களுடனே நாளும்

எழுதியவர் : av (29-Mar-14, 10:10 pm)
சேர்த்தது : gokul kannan
Tanglish : nee
பார்வை : 41

மேலே