gokul kannan - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  gokul kannan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Feb-2014
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  20

என் படைப்புகள்
gokul kannan செய்திகள்
gokul kannan - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2015 3:37 pm

மொழி புரியாத ஒரு பார்வை
மௌனத்தில் ஆயிரம் பேசுகிற கண்கள்
கட்டி வைத்தாலும்
என்னை தொட்டிடத்தான் எண்ணுகிறது
உன் கூந்தல்
அதை மீண்டும் சிறை பிடிக்கிற
உன் கைவிரல்கள்

காற்றோடு உன் தாவணி பேசும்
கால்கள் கூட தடுமாறும்
என் பார்வை படும் போது

வெக்கங்களை உள்ளடக்க தெரியாத
உன் முகத்தில்
வெடிக்கத்தான் செய்கிறது
உன் சிரிப்பு என்னும் மத்தாப்பூகளால்

அவள்ளோடு பேசுவதாக எண்ணி
உள்ளுக்குள் என்னை பற்றியே பேசுகிறாய்
பார்த்து பார்த்து
சிரி

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே ... 20-Aug-2015 2:18 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே ... 20-Aug-2015 2:18 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே ... 20-Aug-2015 2:18 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே ... 20-Aug-2015 2:18 pm
gokul kannan - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2014 4:06 pm

என் இதயம் அழகானது உன்னால்
நான் எழுதிய வார்த்தைகள் அழகானது உன்னால்

மடை திறந்த வாய்கால்கள் போல்
மின்னல் வெட்டிய வெளிச்சம் போல்
அடைமழையில் புகுந்த காற்றை போல்
அனல் பரவும் காட்டில் விழுந்த தீயை போல்
தடுத்திட முடியாத வார்த்தைகள்
தத்துவம் ஏதும் மில்லாத வரிகள்
கொட்டி விட்டு செல்கிறது
கண் சிமிட்டிய நேரத்தில்

என் தூக்கத்திலும் நீயாக இருந்தாய்
என் கனவிலும் நீயாகவே வந்தாய்

என்னை நானே ரசிக்க முயன்றதும்
என்னமோ தானே வாசிக்க முயன்றதும்
அர்த்தங்கள் ஏதும் மில்ல
அத்தனையும் நீயாகவே இருப்பதால்

எழுதி விட்டு சென்ற காற்றுக்கு
ஓவியம் தெரியவில்லை
ஓவியம் வரைந்த காகிதத்துக்கு

மேலும்

நன்றி தோழரே.. 17-May-2014 4:21 pm
அருமையான கவி 17-May-2014 3:34 pm
நன்றி தோழரே... 13-May-2014 6:40 am
வரிகள் அழகு ரசனைமிக்கது வாழ்த்துக்கள் ! 11-May-2014 10:44 am
gokul kannan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2014 10:10 pm

உயிரிருக்கும் வரை
நினைவிருக்கும்
நினைவிருக்கும் வரை
வாழ்வில் சுவை இருக்கும்
சுவை இருக்கும் வரை
பிடிப்பிருக்கும்

பிடிப்பாகவே நீயிருக்க
வேறெதில் மனம் லயித்திருக்கும்
இனிப்பாகவே நீயிருக்க
நினைவுகளும் துணையிருக்க
உயிர்த்திடுவேன் நானும்
அதன் சந்தங்களுடனே நாளும்

மேலும்

gokul kannan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2014 10:09 pm

ஓடிக்கொண்டே இருக்கிறேன்
ஓர் கணம் சிலையாகிறேன்
உனை கண்ட பொழுதிலே

நினைவிலும்
கனவிலும்
நிகழ்விலும்

மேலும்

gokul kannan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2014 10:08 pm

சாஸ்திரங்கள்
சூத்திரங்கள்
தோத்திரங்கள்
நொடியில் தோற்கிறது
உன் நேத்திரங்கள் ஏற்றிடும்
பாத்திரங்கள் முன்னே

மேலும்

gokul kannan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2014 10:07 pm

மந்திரத்தில் கனியாதாம்
கனி

கனிந்ததே
கனியாய்
உன் விழி மந்திரத்தில்
காதல்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே