சூத்திரங்கள்

சாஸ்திரங்கள்
சூத்திரங்கள்
தோத்திரங்கள்
நொடியில் தோற்கிறது
உன் நேத்திரங்கள் ஏற்றிடும்
பாத்திரங்கள் முன்னே

எழுதியவர் : av (29-Mar-14, 10:08 pm)
சேர்த்தது : gokul kannan
பார்வை : 42

மேலே