பதமாய்

காந்தலாய் தான் தேகம்
எனினும்
பாந்தமாய் உன் நினைவுகள்
அணைக்கிறது இதமாய்
யாவையும் பதமாய்

எழுதியவர் : (29-Mar-14, 10:49 pm)
சேர்த்தது : veni mahenthiran
Tanglish : padhamaai
பார்வை : 46

மேலே